Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தேசபப்படப் புத்தகம்

    SOME RELATED SENTENCES FOR தேசபப்படப் புத்தகம்

    English SentencesTamil Meaning
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
    Can I take a book? நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா?
    Did you bring the book I gave you? நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?
    Each book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது
    Excuse me, Is the Harry potter available here? என்னை மன்னியுங்கள். இங்கே ஹாரி பாட்டர் புத்தகம் கிடைக்குமா?
    Go to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு
    He gave a book to her அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான்
    He had brought a book அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்
    He has written a book about him அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்
    Her uncle has given her a book அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார்
    Here is a book for you உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது
    Here is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது
    His book is full of errors அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன
    How many of which book? எத்தனையாவது புத்தகம்?
    I am reading English book நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
    I am reading the book நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
    I bought a book நான் ஒரு புத்தகம் வாங்கினேன்
    I bought a book for ten rupees நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன்
    I called kamal but he was engrossed reading the book நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்
    I had a book என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது
    I have a book in my hand நான் என் கையில் ஒரு புத்தகம் வைத்துள்ளேன்
    I have many books என்னிடம் பல புத்தகம் உள்ளது / நான் பல நூல்களை வைத்துள்ளேன்
    I must have a book எனக்கு ஒரு புத்தகம் நிச்சயம் வேண்டும்
    I read a book நான் ஒரு புத்தகம் வாசிக்கின்றேன்
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    I took a book நான் ஒரு புத்தகம் எடுத்தேன்
    Is your note complete? உன்னுடைய நோட்டு புத்தகம் முடிந்து விட்டதா?
    It is my book அது என்னுடைய புத்தகம்
    It was this book that my uncle gave என் மாமா கொடுத்தது இந்த புத்தகம் தான்
    Mr.Lee is reading a book திரு.லீ ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்
    Tell me whose book that was அந்த புத்தகம் யாருடையது என்று கூறு
    That expensive book sold out quickly அந்த விலை உயர்ந்த புத்தகம் விரைவில் விற்று தீர்ந்தன
    That is a book அது ஒரு புத்தகம்
    That is a different book அது வேறு புத்தகம்
    The Bible is a holy book பைபிள் ஒரு புனிதமான புத்தகம்
    The book is available here? இங்கு புத்தகம் கிடைக்கும்
    The book is nice புத்தகம் நன்றாக இருந்தது
    The book is on the table புத்தகம் மேஜை மேல் உள்ளது
    The book is under the table புத்தகம் மேஜையின் அடியில் உள்ளது
    The book seemed nice புத்தகம் நன்றாக இருந்தது
    The book was published in order that all might buy அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம்
    There had been a book ஒரு புத்தகம் அப்போதிருந்து இருந்தது
    There is a book on the table ஒரு புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது
    There is a good book teaching conversation in English ஆங்கில சம்பாஷனைப் பழக ஒரு நல்ல புத்தகம் உள்ளது
    There would have been a book ஒரு புத்தகம் இருந்திருக்கும்
    They have few books அவர்களிடம் சில புத்தகம் உள்ளது
    This book is easy to read இந்த புத்தகம் படிக்க எளிதாக இருக்கிறது
    This book is Kannan’s இந்தப் புத்தகம் கண்ணனுடையது
    This book is ours இந்த புத்தகம் நம்முடையது
    This book is released in commemoration to Mahathma Gandhi ji’s 50th Birthday மகாத்மா காந்தியின் 50வது பிறந்த நாளின் ஞாபகார்த்தமாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டது
    This book is written by me இந்த புத்தகம் என்னால் எழுதப்பட்டது
    This is a book இது ஒரு புத்தகம்
    This is a very interesting book இது ஒரு சுவாரசியமான புத்தகம்
    This is her book இது அவளுடைய புத்தகம்
    This is my book இது என்னுடைய புத்தகம்
    This is not my book இது என்னுடைய புத்தகம் இல்லை
    This is the book I need இந்தப் புத்தகம் தான் எனக்கு வேண்டும்
    This is the book I want இந்த புத்தகம் தான் எனக்கு வேண்டும்


    comments powered by Disqus